ஒருவர் ஒரு டெலிஃபோன் கம்பெனி அலுவலகத்தின் முன் சாகும்வரை உண்ணாவிரதமிருந் தார்.
பத்திரிகை நிருபர்கள் அவரிடம் பேட்டி எடுத்தனர்.
நிரு: எதற்காகக உண்ணா விரதம்?
...
நபர்: எனக்கு டெலிஃபோன் பில் வந்திருக்கிறது!
நிரு: அதற்காகவா சாகப் போகிறீர்கள்?
நபர்: அந்தபில், என்னை ஒருலட்ச ரூபாய் கட்டச் சொல்கிறது!
நிரு: நீங்கள் அந்த அளவு பேசவில்லையா?
நபர்: இல்லை.
நிரு: கம்ப்ளையிண்ட் செய்வதுதானே?
நபர்: செய்தேன். அதற்கு அவர்கள் பணத்தை கட்டிவிட்டு கம்ப்ளெயிண்ட் செய்யச் சொல்கிறார்கள்.
நிரு: உங்களால் அந்த அளவு கட்ட முடியவில்லையா?
நபர்: கட்டமுடியும்தான ். ஆனாலும் இது அநியாயம்.
நிரு: அவர்கள் விசாரித்துவிட்ட ு நீங்கள் அந்த அளவு பேசவில்லையென்றா ல், பணத்தை திருப்பிக் கொடுத்துவிடத்தா ன் போகிறார்கள்! அதற்கு ஏன்
சாகும்வரை உண்ணாவிரதம்?
நபர்: உங்களுக்குப் புரியவில்லை!
நரு: (கடுப்புடன்) என்ன எங்களுக்கு புரியவில்லை?
..
..
..
..
..
..
..
..
..
..
..
நபர்: எனக்கு டெலிஃபோனே இல்லை!!!

0 comments:
கருத்துரையிடுக