Home » » நிறுபிக்கப்பட்ட ஆய்வுக்கு பின் மருத்துவர்கள் சங்கம் கூறுகின்ற புற்று நோய்க்கான காரணங்கள்!

நிறுபிக்கப்பட்ட ஆய்வுக்கு பின் மருத்துவர்கள் சங்கம் கூறுகின்ற புற்று நோய்க்கான காரணங்கள்!

Written By Somperi on ஞாயிறு, 28 ஜூலை, 2019 | ஜூலை 28, 2019

நிறுபிக்கப்பட்ட ஆய்வுக்கு பின் மருத்துவர்கள் சங்கம்
கூறுகின்ற புற்று நோய்க்கான
காரணங்கள் இவை:
1. பிளாஸ்டிக் கப்புகளில்
டீ சாப்பிடுவது.
2. பிளாஸ்டிக் பைகளில்
வைத்து சூடாக்கிய சிப்ஸ்
போன்ற நொறுக்கு தீனிகள்.
3. பிளாஸ்டிக் கலன்கள்
(பிளேட்) வைத்து மைக்ரோ
வேவ்ஸில் சூடாக்கிய உணவு
வகைகதைத்
தவிர்த்தால் 52 வகையான
புற்று நோய்களை நீங்கள்
தவிர்த்துக்கொள்ள முடியும்.
# முக்கியமாக பஜ்ஜி, வடை போன்ற தின்பண்டங்களை செய்தித்தாளில் பார்சல் செய்வதை தவிர்க்கவும்.
மேலும் அதிலுள்ள எண்ணையை எடுப்பதாக செய்தித்தாளில் பஜ்ஜிவகைகளை
அழுத்துவதால் செய்தித்தாளில் படிந்துள்ள மையை பஜ்ஜி உறிஞ்சுகிறது.
இந்த மையில் இருக்கும் ரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்குகிறது.
# இச்செய்தியை அனைவரிடமும் பகிருங்கள்  கொடிய வகையான புற்று
நோய்கள் ஏற்படாமல் மரணங்களை தவிர்க்க
விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுங்கள்.
நன்றி !
# DR. PROF: M.A. AMRAINI.M.B.B.S M.D, MS.(UK).
Thanks to Doctors d  Medical Groups.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category