இன்றைய கொரானா அச்சுறுத்தல் இருக்கின்ற சூழ்நிலையில்.அனைத்து நடுத்தர மக்களின் நன்மதிப்பை இதுவரையில் பெற்றுவந்த மாண்புமிகு எடப்பாடியார் ஆட்சி .தற்போது அறிவித்த டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க அனுமதி .எங்களைப் போன்ற கட்சியை தாண்டி நாங்கள் உங்கள் மேல் வைத்த ஆதரவு அலை உங்கள்மேல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.பிராந்திகடை திறக்கலாம் ஆனால் சிறிய தனிநபர் கடைகள் திறக்கக்கூடாது.பிராந்திகடை திறக்கலாம் சாதரணகூலித் தொழிலாளி வேலை செய்யக்கூடாது.டாஸ்மாக் கடைதிறக்கலாம் ஆனால் சாதரண சிறு குடிசைத்தொழில் செய்யக்கூடாது.டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் பல தொழி லாளர்கள் பயன் பெறக்கூடிய கிரஷர் இயங்கக்கூடாது டாஸ்மாக் திறக்கலாம் ஆனால் கட்டிடதொழிலாளர்கள் வேலைசெய்ய கூடாது.பிராந்தி கடைகள் திறகலாம் ஆனால் சாதரண ஆட்டோஓட்டுனர்கள் ஆட்டோஓட்டக்கூடாது.டாஸ்மாக் திறக்கலாம் ஆனால் முககவசம் முக்கியமா?டாஸ்மாக் கடை திறக்கலாம் பிறகு எதற்கு ஊரடங்கு.குடிகாரர்களை கொரானா விடமிருந்து பாதுகாக்க முடியுமா.டாஸ்மாக் கடையை திறந்து விட்டு மக்களை கட்டுப்படுத்த முடியுமா? தற்போது மக்களின் பாதுகாப்பின்மீது அக்கறையில்லாமல் அரசு சுயநல நோக்குடன் செயல்படுவதைக்காட்டுகிறது.இது இந்த ஆட்சிக்கு ஒரு சாவு மணி? (எத்தனை கோடி பணப்பெட்டிகள் எங்கெல்லாம் கைமாறியதோ) கடவுளுக்கு வெளிச்சம்😭😭😭😭😡😡😡😡
Popular Posts
-
I need to store physical Word document in oracle column which defined with one of data type CLOB/BLOB using ASP.Net and C#. Your help defi...
-
இயற்கை மருத்துவம் :- ****************************** 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\...
-
Note : Provide your comments by clicking below options! Thanks ! :)
-
When things in your life seem , almost too much to handle, When 24 Hours in a day is not enough, Remember the mayonnaise jar and 2 cups of...
-
லுங்கி அணிவதை தவித்து நம் பாரம்பரிய உடையான வேஷ்டி உடுத்தலாம். ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிநீர் சாய விஷம் கலக்கப்பட்டு நாசம...
-
இந்த படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் என்று வந்தது. உதாரணம் கீழே உள்ள படத்துக்கு ஏற்ற பழமொழி யானைக்கும் அடி சறுக்கும் இதே ...
-
Question This is might be simple doubt to you all but it is weird thing to me. I believe one of you surely can help me out on this. I need ...
-
Tips. Clean your hands often. Don't touch your eyes, nose or mouth. Keep 2 metres away from others when possible. If you ...
-
Below sample code will convert *docx file into PDF without using 3rd party tool, only you need to do is to add reference of “ Microsoft.Offi...
-
I’m using SSIS package to export some data to a .xlsx file as given below: 1) Using Oledb connection manager 2) MS ACE provider...


0 comments:
கருத்துரையிடுக