..........................................
*சுதந்திரம்....*
..........................................
..........................................
உன்னை பிறர்
தூக்கி எறியும்
போது தான்
தூக்கி எறியும்
போது தான்
உன் சிறகுகளை விரித்து நீ
சுதந்திரமாக, மகிழ்ச்சியாக,
தன்னம்பிக்கையோடு பறக்க முடியும் !!
சுதந்திரமாக, மகிழ்ச்சியாக,
தன்னம்பிக்கையோடு பறக்க முடியும் !!
உன்னை தூக்கி எறிந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு
உலகை
எதிர் கொள் !!
உலகை
எதிர் கொள் !!
*வெற்றி உமதே...*
0 comments:
கருத்துரையிடுக