Home » » Small funny story for the Moment-atoz funny and Interesting things

Small funny story for the Moment-atoz funny and Interesting things

Written By M.L on ஞாயிறு, 21 ஏப்ரல், 2013 | ஏப்ரல் 21, 2013

ஒரு MBA Student -ம் ஒரு Engineering Student-ம் ஒரு கேம்புக்கு போறாங்க. அங்க ஒரு டென்ட் போட்டு தங்குறாங்க. இரவு நேரம் Engineering Student , MBA student-டோட அப்படியே நடந்து போகும்போது Engineering student MBA student-கிட்ட அந்த வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது அப்படின்னு கேக்குறான்.

அதுக்கு MBA Student "I see millions of stars" அப்டிங்கிறான். 
Engineering Student அவன்கிட்ட "வேற என்ன தெரியுது அப்டின்னு கேக்குறான்". அதுக்கு MBA Student சொல்றான்:
1 . (Astronomically) விண்வெளி ஆராய்ச்சிபடி பல லட்சம் அண்டமும் பல கோடி கோள்களும் இருக்கிறது
2 . (Astrologically) ஜோதிடப்படி சனி சிம்மத்தில் இருக்கிறது
3 . (Time wise) நேரப்படி இது காலாண்டுக்கு மூன்றுமுறை தோன்றும்.
4 . (Theologically) கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் படி கடவுளே பெரியவர், நாம் மிகச்சிறியவரே.
5 . (Meteorologically) வானிலை ஆராய்ச்சிப்படி நாளைக்கு நமக்கு ஒரு அழகான நாளாய் விடியும். . .

MBA Student: சரி நீ இதை பத்தி என்ன நினைக்கிற?Engineering Student (அமைதியான புன்னகையுடன்): (Practically) ங் கொய்யால நம்ம டெண்ட்ட யாரோ திருட்டிட்டு போயிட்டாங்க. அத சொல்ல வர்றதுக்குள்ள பேசிக்கிட்டே இருக்கியே...

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category