எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :
1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்.
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்.
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்.
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்.
20 வயது வந்து தோளுக்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.
இவை ரொம்ப சத்தியமான நான் உடன்படும் வார்த்தைகள்...!

0 comments:
கருத்துரையிடுக