Home » » ஒரு இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்!

ஒரு இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்!

Written By Somperi on ஞாயிறு, 28 ஜூலை, 2019 | ஜூலை 28, 2019

வெளி நாடுகள் ஏன் இந்தியாவை சிதைக்க நினைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா...!

indian-army-abhinandan-proud to be an Indian


நமது வளர்ச்சி தான் உலகிலேயே  அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ் (ஒ  லியை விட 2.5 மடங்கு)  இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - பிருத்வி
உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியயாவின் தேஜஸ்
உலகிலேயே அதிவேக போர்விமானம் - சுகோய் 30 ரக இந்திய விமானம்
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை
உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - அக்ணி 5
உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில் K4 ஏவுகணை
உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை - இந்தியாவின் நிர்பாய்
உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி - அர்ஜுனா டாங்கி.
உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் பினாகா.   
                   
ஒரு இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.
*♻பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளட்டும்
இன்றே துவங்குவோம் தேசப்பணி.........♻*

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category