பாராட்டுவோம் நம் இஸ்ரோ குழுவை
ரஷ்யா
● 4 பெரிய கோளாறு
● 2 பறக்கும் போது ஏற்பட்ட கோளாறு
● 11 தரை இறங்கும் போது கோளாறு
● மொத்த வருடம் 8 ஆண்டுகள்
● மொத்த செலவு $5.9 பில்லியன்
● 2 பறக்கும் போது ஏற்பட்ட கோளாறு
● 11 தரை இறங்கும் போது கோளாறு
● மொத்த வருடம் 8 ஆண்டுகள்
● மொத்த செலவு $5.9 பில்லியன்
அமெரிக்கா
● 2 முன் மாதிரி லூனார்(புகைப்பட கருவி எடுத்து செல்லும் இயந்திரம்) கோளாறு
● 3 ஆய்வு லூனார் கோளாறு
● 1 லூனார் தரை இறங்கும் போது கோளாறு
● சர்வேவர் மிஷன் 1 வெற்றி
● மொத்த வருடம் 8 ஆண்டுகள்
● மொத்த செலவு $21.5 பில்லியன்
● 3 ஆய்வு லூனார் கோளாறு
● 1 லூனார் தரை இறங்கும் போது கோளாறு
● சர்வேவர் மிஷன் 1 வெற்றி
● மொத்த வருடம் 8 ஆண்டுகள்
● மொத்த செலவு $21.5 பில்லியன்
இஸ்ரேல்
● 1 லூனார் தரை இறங்கும் அமைப்பு கோளாறு-April 2019
● செலவு $700 மில்லியன்
● 1 லூனார் தரை இறங்கும் அமைப்பு கோளாறு-April 2019
● செலவு $700 மில்லியன்
இந்தியா
● 1 லூனார் ஆர்பிட்டர் வெற்றி - சந்திரயான் 1
● 1 லூனார் ஆர்பிட்டர் வெற்றி தரை இறங்குவதில் கோளாறு - சந்திராயன் 2
● மொத்த செலவு $1.5 பில்லியன்
● 1 லூனார் ஆர்பிட்டர் வெற்றி - சந்திரயான் 1
● 1 லூனார் ஆர்பிட்டர் வெற்றி தரை இறங்குவதில் கோளாறு - சந்திராயன் 2
● மொத்த செலவு $1.5 பில்லியன்
இது முற்றிலும் இந்தியர்களால் வடிவமைப்பு செய்யப்பட்டது 4 ஆண்டு உழைப்பு, கடைக்கோடி விவசாயின் மகன் இஸ்ரோவின் தலைவர் திரு.சிவன் அவர்களின் தலைமையில் கிடைத்த வெற்றி
நிலவுக்கு 2.5 கி.மீ தொலைவில் நம் சாதனை கனவு சிதைந்தது. தொடந்து முயற்ச்சிப்போம் தொடந்து முன்னேறுவோம்.
இந்தியர் என்பதில் மகிழ்ச்சி கொள்வோம், ஜெய்ஹிந்த்
0 comments:
கருத்துரையிடுக