Home » » இயக்குநர் மணிவண்ணனிடம்..

இயக்குநர் மணிவண்ணனிடம்..

Written By M.L on புதன், 26 ஜூன், 2013 | ஜூன் 26, 2013

இயக்குநர் மணிவண்ணனிடம்..
உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்
இயக்குநர் விக்ரமன் அவர்கள்.

பின்னாளில்,விக்ரமன் இயக்கத்தில்
சூர்யவம்சம் போன்ற படங்களில்
மணிவண்ணன் நடிக்கும் போது,

இயக்குநர் விக்ரமனை..
மிகுந்த மரியாதையுடன் “சார்”
என்றே அழைத்திருக்கிறார்.

விக்ரமன் -
”அப்படி சொல்லாதீர்கள்
பெயர் சொல்லி அழையுங்கள்”
என்ற போதும், அதை மறுத்து..

”உன்னை நானே மதிக்கலைன்னா
யாருய்யா மதிப்பா?” என்று
பதில் சொல்லியிருக்கிறார்.

இவரிடம் இருந்து பண்பாட்டை
பாரதிராஜா போன்றவர்கள்
கற்றுக்கொள்ள வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category