பெண்களை தன் வலையில் விழவைப்பது எப்படி...?
****************************** ******************
இன்று 10 வயது மாணவர் 20 வயது இளைஞர் மற்றும் 60 வயது முதியவர் வரை பெண்கள் மீது பெரிய ஈர்ப்பு இருக்கிறது.
பொதுவாக அவ்வளவு எளிதாக பெண்கள் ஆண்கள் வலையில் விழுவதில்லை. அப்படி விழவைப்பதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். அதன்படி செய்தால் அவர்களை எளிதாக தம்முடைய வலையில் விழவைத்து விடலாம்.
முதலில் எந்தப்பெண்ணை தன் வலையில் விழவைக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்ள வேண்டும். (அதை நான் காட்டமுடியாது... ராஸ்கேல்ஸ்...)
அவருடைய அன்றாட நடவடிக்கைகள் என்னவென்று ஒன்று அல்லது இரண்டுநாட்கள் ஆராய வேண்டும். (எந்த விஷயத்தை செஞ்சாலும் பிளான் பண்ணாம செய்யக்கூடாது)
அந்தப்பெண்ணுடைய தரப்பில் யாரவது வம்புக்கு வருவார்களா என்று ஆராய வேண்டும். (அப்புறம் சண்டைசச்சரவு ஆகிவிட்டால் நான் பொறுப்பல்ல)
இப்போது முக்கியமானது, நல்ல தரமான நைலான் அல்லது நூலால் ஆன தரமான எளிதில் அறுபடாத வலை ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டும்.(ரைட்டு)
அதற்கடுத்து நீங்கள் எந்த பெண்ணை வலையில் விழவைக்க நினைத்தீர்களோ அந்த பெண் வரும் போது இந்த வலையை தரையில் பரப்பி வைக்க வேண்டும். ( மிக மிக ரகசியமாக)
அந்த வலையில் அவர் வரும்போது எதாவது செய்தோ அல்லது பயமுறுத்தியோ அந்த வலையில் அவரை விழவைக்க வேண்டும். அப்படி விழவில்லையென்றால் திரும்ப திரும்ப முயற்ச்சிக்க வேண்டும். (வேற என்ன வேலையிருக்கு)
அப்படி விழுந்து விட்டால் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுவது உங்களுக்கு நல்லது. இல்லையென்றால் அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.
இப்படித்தான் ஒரு பெண்ணை வலையில் விழவைக்க வேண்டும்.
அடுத்து ஒரு எளிய வழியுடன் உங்களை நான் சந்திக்கிறேன். (இனிமேல் இங்க நிப்பேனா நானு..)
வலையில் விழுந்த பெண் படத்தில் இருப்பது போல் தான் இருப்பாள்.
===குறிப்பு பின் விளைவுகளுக்கு கமபெனி பொருப்பல்ல!!
******************************

0 comments:
கருத்துரையிடுக