*உணவு* என்பது மருந்து
*ஆடை* என்பது மானம்
*பணம்* என்பது தேவை
*ஆங்கிலம்* என்பது மொழி
*தமிழ்* என்பது உயிர்.
*அம்மா* என்பது பாசம்
*அப்பா* என்பது ஆசான்
*ஆனந்தம்* என்பது ஆயுள்
*சினம்* என்பது நோய்
*துன்பம்* என்பது பரீட்சை
*தோல்வி* என்பது பாடம்
*வெற்றி* என்பது தற்காலிகம்
*நட்பு* என்பது இளமை
*குடும்பம்* என்பது பற்று
*கர்மா* என்பது தொடரும்
*கர்மா* என்பது தொடரும்
*எண்ணம்* என்பது வாழ்க்கை
*உலகம்* என்பது மாயை
*நான்* என்பது அறியாமை
*ஆன்மா என்பதே நிஜம்*
இதை உணர்ந்து
கொண்டால்
கொண்டால்
நீ தான் *கடவுள்!*
0 comments:
கருத்துரையிடுக