Home » » என் உயிர்???

என் உயிர்???

Written By Somperi on சனி, 20 மே, 2017 | மே 20, 2017


நீ என் அம்மாவாக இருந்தால்
நான்  உன் மடி மீது தூங்குவேன்
நீ என் மனைவியாக இருந்தால்
உன்னை என் மடி மீது தூங்கவைப்பேன்
நீ இரண்டுமாக இருப்பதால்
உன்னை என் உயிராக பாதுகாக்கிறேன்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category