Home » , » தமிழகத்தில் கட்டணமில்லா முக்கிய தொலைபேசி எண்கள்..

தமிழகத்தில் கட்டணமில்லா முக்கிய தொலைபேசி எண்கள்..

Written By M.L on வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019 | ஆகஸ்ட் 02, 2019

தமிழகத்தில் கட்டணமில்லா முக்கிய தொலைபேசி எண்கள்..
Tamilnadu government political people help contact number


1 முதலமைச்சர் அலுவலகம் 044-25672510
2 சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறை 044-28447200
3 காவல் கட்டுப்பாட்டு அறை 100
4 காவல் போக்குவரத்து புகார் 103
5 எஸ்.எம்.எஸ் புகார் (சென்னை நகரம்) 9500099100
6 அவசர ஊர்தி – சாலை விபத்து 108
7 குழந்தைகள் பாதுகாப்பு 044-1098
8 பெண்கள் பாதுகாப்பு 044-1091
9 கடற்கரை பாதுகாப்பு 044-1093
10 மூத்த குடிமக்கள் பாதுகாப்பு 044-1253
11 நில எல்லை 044-12700
12 இராகிங் கொடுமை 1800 / 180/5522
சேவைகள் தொலைபேசி எண் தொடர்புடைய இணையத்தள முகவரி
காவல் 100 http://www.tn.gov.in/police/cont3.htm
காவல் (வெளிப்புறக் காவல் நிலையம்) 108 
தீயணைப்பு 101 http://www.tn.nic.in/fireservice/contact_us.htm
தீயணைப்பு துறையின் உதவிகை ஊர்தி 102
சிறுவர் பாதுகாப்பு உதவி 1098 http://www.tn.nic.in/socialdefence/childline.htm
பெண்கள் பாதுகாப்பு உதவி 1091 http://www.tn.gov.in/police/womenhelp.htm
அரிமா இரத்த வங்கி 1910 http://www.tnaids.tn.nic.in/bloodbank.htm
அப்போலோ மருத்துவ ஊர்தி 1066
புனித ஜான் மருத்துவ ஊர்தி சங்கம் 28194630
விபத்துக்காய கவனிப்பு கூட்டமைப்பு 28150700
அரசு பொது மருத்துவமனை 25363131 http://www.tnhealth.org/mehospital.htm
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 28255331
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை 28533051
ஸ்டேன்லி அரசு மருத்துவமனை 25261345
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு மருத்துவமனை 28191982
பெண்களுக்கான கஸ்தூரிபா அரசு மருத்துவமனை 28545001
குழந்தை சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவமனை 28191135 http://www.ich.tn.nic.in
குழந்தைகள் அறநலக்கட்டளை மையம் 28277487
தன்னலமற்ற சுகாதாரச் சேவை 22541972
பெண்களின் அவசர உதவி தொலைபேசி எண் : 1091
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : — 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர்க்கு புகார் செய்ய : 94454 64748 ,/, 72999 98002 ,/, 72000 18001 ,/, 044- 28592828
Toll Free No :- 180011400.
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க——–044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய்,புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் :- 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ———-—-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–————044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————-—044-25264568
விலங்குகள் பாதுகாப்பு —————————044 – 22354959 / 22300666
போலீஸ் : —————————————–——-100
தீயணைப்புத்துறை :————————-—-—-101
ஆம்புலன்ஸ் : —————————————-–102, 108
போக்குவரத்து விதிமீறல———————––103
விபத்து :————————————————-–100, 103
பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
கண் வங்கி அவசர உதவி : —————-—–1919
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும்
எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.
இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.
இந்த தொலைபேசி எங்களை குறித்து வைத்து கொள்ளுங்கள் ………….
…………….யாதும் ஊரே ………………………..யாவரும் கேளி

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category