Home » , » உலகமே பயப்படும் கொரானாவை எதிர்கொள்ளும் வழிகள்

உலகமே பயப்படும் கொரானாவை எதிர்கொள்ளும் வழிகள்

Written By M.L on ஞாயிறு, 5 ஏப்ரல், 2020 | ஏப்ரல் 05, 2020

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

உலகமே பயப்படும் கொரானாவை எதிர்கொள்ளும் வழிகள்....


atoz time pass helps
கொராணா வைரஸின் ஆயுட்காலம் 12 மணி நேரம் மட்டுமே.


கொராணா காய்ச்சல் உங்களுக்கு இருக்கிறதா..? எப்படி தெரிந்து கொள்வது.. ரொம்ப சிம்பிள்.

நீள பெருமூச்சை இழுத்து 10 லிருந்து 12 நொடிகள் வரை நிறுத்தி விடவும்.. அப்போது தொண்டையில் வலியோ, தொடர் இருமலோ வந்தால் உங்களுக்கு கொராணாவின் தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். முறையாக சோதித்து பார்ப்பது நல்லது.

கொராணா வந்து விட்டால் பயப்பட வேண்டாம். சூடான தண்ணீரை அதிகமில்லை இரண்டு மடக்கு இருபது நிமிடத்துக்கொருமுறை குடியுங்கள். கொராணா வைரஸ் தொண்டையில் மட்டுமே வாழும்..வயிற்றுக்குள் சென்றால் மரித்துப் போய்விடும்.

atoz time pass helps
சரி வராமலிருக்க...

வெளியில் சென்று வீட்டுக்குள் வந்தவுடன் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.

ரயில், பேருந்து கைப்பிடிகளை தொட நேர்ந்தால் ஒரு sanitizer யை கூடவே வைத்திருந்து கைகளை சுத்தப்படுத்தவும்.

யாரும் இருமினாலோ தும்மினாலோ அவர்களை விட்டு மூன்று அடி தள்ளி செல்லவும். உங்களுக்கு இருமல் தும்மல் வந்தாலோ நீங்களும் மற்றவர்களை விட மூன்று அடி தூரமாய் சென்று விடுங்கள்.

ஹோட்டல்கள் மற்றும் வெளியிட சாப்பாடு வேண்டாம். ஹோட்டல்களின் மெனு கார்டுகளில் கூட இந்த வைரஸ் இருக்கலாம்.
atoz time pass helps -corona virus 2020
சைவ உணவுகளையே உண்ணுங்கள்.

மிளகு , இஞ்சி கலந்த டீ குடிப்பது நன்று.

Fridge ல் வைத்தவைகள் வேண்டாம். குளிர்ந்த நீர் , ஐஸ்கிரீம் வேண்டாமே.

உடலை கூடுமான வரை சூடாக வைத்துக்கொள்ளுங்கள்.

27 டிகிரி செல்ஷியஸ் க்கு மேல் இந்த வைரஸ் தாங்காது எனவே இந்தியா மாதிரி வெப்ப மண்டல நாடுகளில் இது தாக்கு பிடிப்பது அரிதிலும் அரிது.

இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் லிஸ்ட்டை பாருங்கள்.. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள்..
அதுவும் flight யில் AC ஏர்போர்ட்டில் centralized AC அப்புறமாய் AC கார்,  ஹோட்டலில் AC என்று குளிரில் வாழ்பவர்களையே இது தாக்குகிறது.

கடைசியாய்..

கொராணா உணர்த்துவது இது தான்..
நம் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு திரும்புங்கள்...

வெயிலில் உலாவுங்கள்.
வீட்டில் சாப்பிடுங்கள்...
சுத்தமாக இருங்கள்..

எல்லாவற்றுக்கும் மேலாய் உடல் மற்றும் மனோ திடத்துடன் இருங்கள்..

எதையும் சமாளிக்கலாம்.. கூடவே சாதிக்கலாம்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category