- இந்திய மக்கள் தொகை - 130 கோடி
-
- 30% மக்களுக்கு தொற்று ஏற்பட்டால் கூட அது - 42 கோடி
-
- அதில் 20% மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது வந்தாலும், அது - 8 கோடி
-
- 10% பேருக்கு வெண்டிலேட்டர் தேவைப்பட்டாலும், அது - 4 கோடி
-
- இந்தியாவில் மொத்தமாக இருக்கும் வெண்டிலேட்டர் - 1 லட்சம் தான்
மீதமிருப்பவர்களின் நிலை..!? 😕😕😕
நம்மை தனிமைப்படுத்திக்கொள்வது மட்டுமே, நம்மையும நம் உறவையும் காப்பாற்ற இருக்கும் ஒரே வழி..!
Break the Chain..!
0 comments:
கருத்துரையிடுக