*கெட்ட வார்த்தைகளா?*
*கேட்ட வார்த்தைகளா?*
.
😜😜😜பையன் அப்பாவிடம் சொன்னான் '😜😜 அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '
.
😨' எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?"😳
.
🤣"கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
.
9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு 63 ன்னு சொன்னேன் ..
.
சரி அப்புறம்...
.
7 அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..
.
🤦♀அதே எழவு தானே🤦♀. வரும்... சரி நீ என்ன சொன்ன..
.
அதே 🤦♀எழவு தானே🤦♀ வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "
.
" சரி ,சரி நாளைக்கு வரேன் "
.
😜அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்😜
.
"🤣 அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"🤣
.
"😨 இல்லடா நாளைக்கு வரேன்😳 "
.
😜" சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு "😜
.
"😳 எதுக்குடா ?😨
.
😜" drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் ..
.
அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்..ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்..
.
அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு .
.
ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்🤦♀ லூசா அவன்.. சரி நீ என்ன பண்ணுன..
.
ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்🤦♀ லூசு-ன்னு சொன்னேன்..🤦♀
.
உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு ..
.
" சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் "
.
😜அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்
.
" இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா "😜
.
😨" இல்லடா நாளைக்கு வரேன் "😳
.
"😜 நீ போக வேணாம் பா "😜
.
😳" ஏண்டா?"😨
.
" 😜என்னை ஸ்கூலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க "😜
.
"😳 என்னாச்சுடா?"😨
.
"😜 ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார் ..😜
.
😜அங்க கணக்கு டீச்சர் ,பி.டி. டீச்சர் சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க "😜
.
"😳 சயின்ஸ் டீச்சரா ..!! 🤦♀அந்த நாய் ஏன்டா 🤦♀அங்க இருந்தான் ?"
.
" 😜அதே தான் பா நானும் கேட்டேன் .
டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க "😜
.
நீதி: குழந்தைகள் *கெட்ட* வார்த்தைகள் பேசுவதில்லை
.
*கேட்ட* வார்த்தைகளையே பேசுகிறார்கள்..
Popular Posts
-
வணக்கம் நண்பர்களே...! உள்ளாட்சி என்றால் என்ன...? உள்ளாட்சி தேர்தல் பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள் என்ன...? உள்ளாட்சி தே...
-
Watch the image and try to crack it to find what it represents ;) If u couldn’t then scroll down for answer.. - - - - - - ...
-
✍.... *ஒரு சீன நாட்டு தத்துவக் கதை...!* ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ண...
-
Love Effect! :- Sometimes we get too possessive with something or some one it is a side effect of loving too much and receiving too li...
-
"Plz ... Don't Smoke Here ... Your Life May Be Worthless, But Petrol Certainly Isn't...!"
-
சாலை விபத்துகளை தடுக்க வேண்டும். சாலை விதிகளை மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு செல்ல வேண்டும். அதனால் எனது பதிவு. 1) சாலை விதி...
-
# திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!_* பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த ...
-
*கெட்ட வார்த்தைகளா?* *கேட்ட வார்த்தைகளா?* . 😜😜😜பையன் அப்பாவிடம் சொன்னான் '😜😜 அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..ந...
-
எச்சரிக்கை... காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை.. 👌👌👌👌 *முன் எச்சரிக்கை செய்தி* வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட...
-
மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்! தான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்...


0 comments:
கருத்துரையிடுக