Home » » மதப்பிரச்சினையை கிளப்பி விடாதே!

மதப்பிரச்சினையை கிளப்பி விடாதே!

Written By M.L on செவ்வாய், 18 ஜூன், 2013 | ஜூன் 18, 2013

தாலியை கழற்றி எறிவது பெண்ணிற்கு அறிவு வந்துவிட்டதற்கான அடையாளம் என்று சொல்ல மிருகபுத்திரனுக்கு என்ன அருகதை இருக்குனு தெரியலை.

ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தைக் கூட புரிந்து கொள்ளாத நாயெல்லாம் எதுக்கு புத்தகப் பதிப்பகம் நடத்துது? பெண்களுக்கும் பெரியவர்களுக்கும் மதிப்புக் கொடுத்து நாகரீகமாக எழுதிட்டிருக்கேன்.

இதை நேரடியாக கருணாநிதியின் மனைவிகள் துனைவிகள் மகள்கள் மருமகள்கள் பேத்திகளிடம் கழட்டித் தூக்கிப் போடுங்க அறிவிலிகளேன்னு சொல்லத் துப்பு இல்லாத மூடனே...
உனக்கு விளம்பரம் வேணும்னா உன் வீட்டு____________________ செய்.

தேவையில்லாமல் மதப்பிரச்சினையை கிளப்பி விடாதே!

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category