Home » » சிரிக்க மட்டும்!!

சிரிக்க மட்டும்!!

Written By M.L on சனி, 18 ஜனவரி, 2014 | ஜனவரி 18, 2014

1) நண்பர் – 1: நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதுக்கு “அந்த மாடு எங்க மேயுதோ?”ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில மரியாதை அவ்வளவுதானா???

நண்பர் – 2: ஓகோ… உன்னைத் தேடி ஒரு ...கழுதை வந்திச்சின்னு சொன்னாரு… அது நீ தானா???

2) நண்பர் – 1: ஏண்டா..! நாளைக்கு ஒரு நாள் லீவு இருக்கே நான் எங்க சித்தி
வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேன்….. நீ எங்கே போகப் போறே..???

நண்பர் – 2: நான் ‘Zoo’வுக்கு போகலாம்னு நினைக்கிறேண்டா…

நண்பர் – 1: அது சரி… அவங்கவுங்க சொந்தக்காரங்க இருக்கிற இடத்துக்குதானே போக முடியும்!!!..

3) காதலி : தற்கொலை, கொலை இரண்டுக்கும் என்ன
வித்தியாசம்?….

காதலன் : உங்க முகத்தை நீங்க கண்ணாடியில் பார்த்தால் அது தற்கொலை..
உங்க போட்டோவை என்கிட்ட கொடுத்து பார்க்க சொல்றது கொலை….

4) நண்பர் 1 :காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……

நண்பர் 2 : சீனாவுல தான் பிறந்தது…..
ஏனெண்டா Anything made in China is NO GURANTEE & NO WARRANTY!

5) உங்க
காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா?….ரொம்ப சிம்பிள்.
உங்களோட செல் போன்ல, LOVE அப்படின்னு type பண்ணி, ஒரு சின்ன இடைவெளி விட்டு, உங்க பேர type பண்ணுங்க…அப்புறமா ஒரு சின்ன இடைவெளி விட்டு, உங்களோட காதலன்
அல்லது காதலி பேர type பண்ணுங்க..

இந்த SMS’ஜ யாருக்கு அனுப்பணும்னு தெரியணுமா???
கொஞ்சம் கீழ வாங்க…………..
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
வேற யாருக்குமில்ல, இந்த
SMS’ஜ உங்க அப்பாவுக்குத் தான் அனுப்பணும்.
உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு!!!…. எப்புடி??????

6) நண்பர் 1 : Love marriage’கும் arranged marriage’கும் என்ன
வித்தியாசம்???

நண்பர் 2 : நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage!
பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!!!. :)

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category