இவள் தமிழ் பெண்,...புலியை விரட்டியவலும், இவளே, பூனை போல் பதுங்கி மண் பார்த்து நடப்பவலும் இவளே..மால் கிளப் என்னும் மாயை கலாசார பெண்ணே, எம் தமிழ் பெண்களுக்கு ...பாயவும் தெரியும் பதுங்கவும் தெரியும், தடுமாறும் ஆங்கிலத்தில் தள்ளாடி நடப்பதுவா நாகரீகம், சொல் நூறு பொருள் நூறு கற்றும் சோறு சாப்பிட்டீகளா என்று அன்போடு கேட்பாளே என் தமிழ் பெண் அதுவல்லவோ நாகரீகம்..முட்டிக்கால் வரை ஆடையணிந்தாள் மெட்டியணிதவள் கேவலாமா..மெட்டியின் வரலாறு இருக்கட்டும், தான் காலை நோக்கும் போதும் தன கணவன் நாபகம் மட்டுமே இருக்கவேண்டும் என்பது தான்..இடுப்பில் குடம் தூக்கி நீ இடியாப்பம் சுட்டிருந்தால் வேண்டாத எம். ஆர். டயர் இடுப்பில் வளர்ந்து இருக்குமா..கைப்பேசி காலத்திலும் கணவனோடு பேசும் பொது எதோ எதிரில் நிர்ப்பது போல கைமூடி முகம் மறைக்கும் வெக்கம். அழகாய் உணலரலமே இவள்தான் தமிழ் பெண் என்று, கம்ப்யுட்டர் காலத்திலும், காலம் நூறு மாறினாலும், பழமை வாய்ந்த கதை பேசும் பழக்கம்..திருமண வீடா பட்டு உடுத்தி ஒரு பவுணிலாவது நகை உடுத்தி நகை இல்லையென்றாலும் வாய் நிறைய புன்னகை ஏந்தி நிர்ப்பவள் தான் இந்த தமிழ் பெண்...வாங்க மாமா வாங்க அத்தை, என்று வாயார உறவுமுறை கூறி பந்திவரை கூட இருந்து பரிமாறும் சூழலில் இருந்து விலகி நின்றோம், இன்று மனதிலே நோயை ஏந்தி மருத்துவமனை அலைந்து திரிகிறோம்,தமிழ் பெண்ணே கலாச்சாரம் மட்டும் நம்மமோடு என்றும் தொடரட்டும்... ஆயிரம் சூழல் நம்மை மாற்றின்னாலும்..காரணம் இந்த கலாசாரத்தை கூட நாளை பயில ஒரு கூட்டம் வரலாம், அன்றும் நாம் மொழியை தொலைத்து இன்று அடுத்தவன் ஆராய்ச்சி பண்ணி சொல்லி கேட்டு வியப்பது போல் இருக்ககூடதல்லவா..ஹக்...
Home »
Tamil short Story
» இவள் தமிழ் பெண்!!
Popular Posts
-
குட்டிக்கதை: ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய்கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா ...
-
Note : Provide your comments by clicking below options! Thanks ! :)
-
Note : Provide your comments by clicking below options! Thanks ! :)
-
I need to store physical Word document in oracle column which defined with one of data type CLOB/BLOB using ASP.Net and C#. Your help defi...
-
< head runat ="server"> < title > Java Script </ title > < script type ="text/javascript"...
-
"Hi Rahul.. This is my new number. Sheela here.. how r u? Loooong time! " I am Arun Kumar, doing my 2nd year engineering and l...
-
I am adding items in sharepoint using a C# console application. While adding an item ‘CREATE_DATE’ which should pick up System Date, I am un...
-
Question This is might be simple doubt to you all but it is weird thing to me. I believe one of you surely can help me out on this. I need ...
-
I am working on generating a word document file (.docx) by combining multiple .docx files. Currently I am able to create a single word file...
-
“ Alright, this is not cool at all. A recent survey by Nielsen has revealed that Indian women are the most stressed out in the world: 87% o...


0 comments:
கருத்துரையிடுக