நோன்பு கடமையாக்கப்பட்டதின் நோக்கம்.
இந்த உலகத்தின் அதிபதியான அல்லாஹ்விற்க்கு மட்டுமே முழுமையாக அஞ்சக்கூடியவராக, இஸ்லாமிய கொள்கையை தன்வாழ்வில் முழுமையாக கடைப்பிடிக்ககூடிய முஸ்லீமாக நாம் மாறவேண்டுமென்பதற்க்காகவே
இதைதான் அல்லாஹ் தன் திருமறையில் "உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு எவ்வாறு கடமையாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது இதன் மூலம் நீங்கள் #இறையச்சம் உடையவராக ஆகலாம்" என குறிப்பிடுகிறான்.
இங்கு #இறையச்சம் என்பது இறைவனிடத்தில் முற்றிலும் சரனடைவதை குறிக்கிறது.
0 comments:
கருத்துரையிடுக