100 நாள் வேலை திட்டத்தின் நன்மைகள்!.
1. விவசாய கூலிகளை கிராமத்தில் தங்க செய்தது.
2. வருமானத்திற்காக நகர் நேக்கி போவது தவிர்க்கப்பட்டது.
3. குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்பட்டது.
4. அமைப்புசாராமல் இருந்த விவசாய கூலிகள் ஒரு அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டனர்.
5. 365 நாட்களில் 100 நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் விவசாய கூலிகள் தங்களின் நிலம் மற்றவர் நிலங்களில் வேலை செய்கிறார்கள். விவசாயம் 365 நாட்களும் வேலை தரும் தொழில் அல்ல.
6. திட்டம் நல்ல திட்டம்தான். அதில் தவறுகள் நடக்கலாம். ஆனால் அதற்காக முழு திட்டத்தை குறை சொல்வது தவறு.
0 comments:
கருத்துரையிடுக